×

நிலுவை ஊதியம் வழங்கக்கோரி காரைக்காலில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்!

காரைக்கால்: அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் காரைக்கால் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை வழங்கக்கோரி பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.Tags : Government ,school teachers ,Karaikal , Outstanding, pay, caricature, school teachers, struggle
× RELATED அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அப்துல் கலாம் விருது