×

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு!: காவல் ஆய்வாளர் நடராஜ் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி திட்டம்..!!

சென்னை: ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் நடராஜ் உள்ளிட்டோருக்கு இன்று சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் நடராஜ் உள்ளிட்ட அயனாவரம் தனிப்படை போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் இன்று சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். என்கவுன்ட்டர் தொடர்பாக செப்டம்பர் 7ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட உள்ளது.

Tags : Nataraj ,CBCID ,Rowdy Shankar ,police inspector ,Ayanavaram , Rowdy Shankar Encounter, Police Inspector Nataraj, Private Police, Summon, CPCIT
× RELATED பேஸ்புக், டிவிட்டருக்கு சம்மன்