×

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இதுவரை 11,352 பேர் பாதிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வைரஸால் 11,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு வேலூர் மாவட்டத்தில் இதுவரை 175 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Corona ,Vellore district , Vellore, 144 in a single day, Corona
× RELATED சென்னையில் மேலும் 857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி