×

கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் : மத்திய அரசு

டெல்லி: கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா அறிகுறி  இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Tags : Railway stations ,Government ,areas , Railway Stations, Central Government
× RELATED கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்...