×

ஆசிரியர் பணி நியமனத்தை அங்கீகரிக்க மறுத்த வட்டார கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவு

மதுரை: ஆசிரியர் பணி நியமனத்தை அங்கீகரிக்க மறுத்த வட்டார கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாங்குநேரி இலங்குளம் பள்ளி ஆசிரியராக ரெக்ஸிலின் என்பவர் நியமனத்தை அங்கீகரிக்க மறுத்ததற்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Judge orders revocation ,District Education Officer ,Cancellation ,Judge ,Regional Education Officer , Teacher work, Regional Education Officer, Cancellation, Judge, Order
× RELATED மாவட்ட கல்வி அலுவலருக்கு ரூ.5,000...