×

திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம் செல்கிறார்

சென்னை: திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம் செல்கிறார். 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து செப்டம்பர் 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.


Tags : Chief Minister ,Tiruvallur ,districts ,Villupuram ,Thiruvannamalai ,Tour , Tiruvallur, Thiruvannamalai, Villupuram, Chief Minister, Tour
× RELATED பதவிவெறியில் பிரிவினை பேச்சில்...