×

அயோத்தி மேம்பாட்டு ஆணைக்குழு ராமர் கோவில் கட்ட வரைபட அனுமதி.: ஆணையர் எம்.பி.அகர்வால்

அயோத்தி: அயோத்தி மேம்பாட்டு ஆணைக்குழு ராமர் கோவில் கட்ட வரைபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் 2.47 லட்சம் சதுரமீட்டர் மொத்தப் பரப்பில் 12,879 சதுர மீட்டரில் ராமர்கோவில் கட்ட வரைபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோவில் கட்ட தடையில்லாச் சான்று அனைத்து துறையினரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Agarwal ,Ayodhya Development Commission ,Ram temple , Ayodhya, Development, Commission, approves, MP Agarwal
× RELATED தீபாவளி பண்டிகையின் போது குற்ற...