×

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் எந்த மோதலும் இல்லை.: சுரேஷ் ரெய்னா

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் எந்த மோதலும் இல்லை என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். அணி உரிமையாளர் சீனிவாசன் கூறியதை தந்தை திட்டியது போல் உணருகிறேன். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Dhoni: Suresh Raina ,Chennai Super Kings , clash ,Chennai ,Super, Kings ,captain, Dhoni,Suresh Raina
× RELATED ஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ்...