சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>