×

சுஷாந்த் சிங் மரண வழக்கில் அவரது காதலியான ரியாவின் தந்தை இந்திரஜித் சக்கரவர்த்தியிடம் சிபிஐ விசாரணை

மும்பை: சுஷாந்த் சிங் மரண வழக்கில் அவரது காதலியான ரியாவின் தந்தை இந்திரஜித் சக்கரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பரான சித்தார்த் பிதானியிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Indrajith Chakraborty ,CBI ,Sushant Singh ,Riya ,investigation , Sushant Singh, death case, CBI, investigation
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...