×

கோவா முதல்வர் பிரமோத் சவந்துக்கு கொரோனா தொற்று உறுதி

கோவா: கோவா முதல்வர் பிரமோத் சவந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Tags : Pramod Sawant ,Goa ,Chief minister ,Corona , Goa, Chief minister , Pramod, Corona
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு