×

சென்னை-மாநகரப் பேருந்து மாதாந்திர பயணச்சீட்டு 29 இடங்களில் வழங்கப்படுகிறது: போக்குவரத்துத்துறை

சென்னை: சென்னை-மாநகரப் பேருந்து மாதாந்திர பயணச்சீட்டு 29 இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. புதிய பாஸ் வரும் 16ம் தேதி முதல் மாநகரப் பேருந்துகளில் பயன்படுத்தலாம், மாதாந்திர பாஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை, ரூ.1,000 என்பதிலேயே தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : City ,Chennai ,locations ,Department of Transport ,Transport Department , Chennai, City Bus, Monthly Ticket, Transport Department
× RELATED சாலை பள்ளத்தில் தடுமாறி விழுந்தபோது...