×

B.Arch படிப்புக்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7 ம் தேதி முதல் தொடங்கும்- அமைச்சர் அன்பழகன்

சென்னை: B.Arch படிப்புக்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7 ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.  அறிவிப்பு B.Arch-ல் சேர விரும்புவோர் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.


Tags : Anpalagan ,B.Arch , B.Arch, Application Registration, Minister Anpalagan
× RELATED பி.ஆர்க். நுழைவுத்தேர்வுக்கு பிப்.1...