×

கடலூர் அருகே இடி தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் அருகே சித்தமல்லி கிராமத்தில் விளைநிலத்தில் அறுவடைப் பணியின் போது இடி தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். விளைநிலத்தில் அறுவடை செய்தபோது இடி தாக்கியதில் ஆனந்தி, மரியநட்சத்திரம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.


Tags : lightning strike ,Cuddalore 2 ,Cuddalore , Cuddalore, thunder, 2 women, deaths
× RELATED மின்சாரம் பாய்ந்து இருவர் பரிதாப பலி