×

கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா உறுதி

பெங்களூரு: கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : KS Eeswarappa Corona ,Corona ,Karnataka Rural Development ,KS Eeswarappa , Karnataka, Minister for Rural Development, KS Eeswarappa, Corona
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...