×

சென்னை அயனாவரத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: சென்னை அயனாவரத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடலை மறு உடற்கூராய்வு செய்யக் கோரியும், சிபிஐ விசாரணை கோரி சங்கரின் தாயார் வழக்கு தொடர்ந்துள்ளார்.


Tags : Rowdy Shankar ,encounter ,Chennai ,Ayanavaram ,autopsy , Chennai, Rowdy Shankar, autopsy, report, order
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...