×

மாநிலங்களில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: ரயில்வே அமைச்சகம்

டெல்லி: மாநிலங்களில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையில் சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ministry of Railways ,states , Special trains, number, plan, Ministry of Railways
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்