×

மங்கல இசை கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைப்பது குறித்து அரசு பரசீலனை செய்ய வெண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: மங்கல இசை கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைப்பது குறித்து அரசு பரசீலனை செய்ய வெண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நாதஸ்வர, தவில்,  மங்கல இசை கலைஞர்கள் நிவாரணம் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். தற்போது 2500 நாட்டுப்புற கலைஞர்களின் விண்ணப்பங்கள் பரிசீவிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.


Tags : musicians ,government ,High Court ,board , Blurred Musicians, Private Board, Government, High Court
× RELATED அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது...