டெல்லியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம்

டெல்லி: மறைந்த முன்னாள் குடியரசு  தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. டெல்லி லோதி பகுதியில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. 

Related Stories:

More
>