×

சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

சென்னை: சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை போலீசாரின் பரிந்துரையை ஏற்று வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : encounter ,Rowdy Shankar ,Chennai ,Ayanavaram ,Case ,CBCID , Chennai, Rowdy Shankar, Encounter , Case , CBCID , Changed
× RELATED சொத்து குவிப்பு வழக்கில் சிறையில்...