பஞ்சாபில் மர்ம கும்பல் தாக்கியதில் தனது மாமா இறந்துவிட்டார்: கிரிக்கெட் வீரர் ரெய்னா ட்விட்டரில் பதிவு

பஞ்சாப்: பஞ்சாபில் மர்ம கும்பல் தாக்கியதில் தனது மாமா இறந்துவிட்டதாக கிரிக்கெட் வீரர் ரெய்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தீவிர சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரும் நேற்று இறந்துவிட்டதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுவரை எனது குடும்பத்தினருக்கு என்ன நடந்தது என தெளிவான விபரம் தெரியவில்லை என்று ரெய்னா கூறியுள்ளார்.

Related Stories:

>