×

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் 4 நாட்கள் மட்டுமே நடைபெறும் என தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் 4 நாட்கள் மட்டுமே நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பேரவையின் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு 2 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : session ,Tamil Nadu Legislative Assembly , Tamil Nadu Legislative Assembly, Session, 4 days, Information
× RELATED நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம்!