×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 13 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வேடசந்தூர் 11 செ.மீ., காங்கேயம் 10 செ.மீ., ஆண்டிபட்டி 9 செ.மீ., மேட்டுப்பட்டி 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


Tags : Tamil Nadu ,Paramakudi , In Tamil Nadu, the last 24 hours, maximum, Paramakudi, 13 cm. Rain log
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...