×

தென்அமெரிக்கா நாடான சிலியில் இன்று காலை நிலநடுக்கம்: ரிக்டர் 6.8-ஆக பதிவு

சிலி: தென்அமெரிக்கா நாடான சிலியில் வெல்லனார் என்ற இடத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 23 கி.மீ. ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவாக இருந்தது என புவியியல் ஆய்வு நிறுவனம் தகவல் அளித்துள்ளது.


Tags : earthquake ,Chile , South America, Chile, this morning, earthquake, magnitude 6.8, recorded
× RELATED லடாக்கில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு