×

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 3 ஆம் தேதி 10.30க்கு காணொலியில் நடக்கிறது: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 3 ஆம் தேதி 10.30க்கு காணொலியில் நடக்கிறது என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


Tags : announcement ,meeting ,District Secretaries ,MK Stalin ,DMK ,District Secretaries meeting , DMK, District Secretaries meeting, coming 3rd, 10.30 am Video, going on, MK Stalin
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...