×

அரசு பேருந்தில் கொடைக்கானல் செல்வதற்கு முகவரியுடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம்: கிளை மேலாளர் அறிவிப்பு

கொடைக்கானல்: அரசு பேருந்தில் கொடைக்கானல் செல்வதற்கு முகவரியுடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் வேண்டும். கொடைக்கானல் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் அறிவித்துள்ளார். வத்தலகுண்டு மற்றும் திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு ஒரே ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்க தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags : Kodaikanal ,Branch Manager , Government Bus, Kodaikanal, Address, Identity Card, Mandatory, Branch Manager
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...