உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கியது அலகாபாத் நீதிமன்றம்

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு அலகாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கபீல் கான் கைதானார்.

Related Stories:

>