சென்னை: 7 ஆண்டுகளுக்கு முன் டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அவகாசம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Tags : Senkottayan ,TED , Ted selection, passing, no chance, Minister Senkottayan