திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே ஹீட்டரில் கை வைத்ததில் மின்சாரம் தாக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே ஹீட்டரில் கை வைத்ததில் மின்சாரம் தாக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேல்பள்ளிப்பட்டு பகுதியில் புருஷோத்தமன் என்பவரின் குழந்தை அனன்யா உயிரிழந்துள்ளார்.

Related Stories:

>