×

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா நடப்பதை ஒட்டி கடைகள் அடைப்பு

வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா நடப்பதை ஒட்டி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய மாதா பேராலயம் திறப்பு மற்றும் பக்தர்கள் அனுமதி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. பேராலயம் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வராததால் பக்தர்களிடையே குழப்பம் நிலவுகிறது.


Tags : festival ,Shops ,Velankanni Cathedral , Velankanni Cathedral, Annual Festival, Adjacent Shops, Closure
× RELATED நவராத்திரி திருவிழாவில் கொலு