டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜயின் இறுதிச் சடங்கு

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜயின் இறுதிச் சடங்கு டெல்லியில் நடைபெறுகிறது.  டெல்லியில் உள்ள லோதி மைதானத்தில் நாளை பிரணாப் முகர்ஜி உடல் தகனம் செய்யப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

More
>