பிரணாப் முகர்ஜியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்: முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்று முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பிரணாப் என பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories:

More
>