முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்- ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு வருத்தம் அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார.

Related Stories:

More
>