முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகுந்த வருத்தம் தருகிறது: ராகுல்காந்தி இரங்கல்

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகுந்த வருத்தம் தருகிறது என ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்தார். மேலும் பிரணாப் முகர்ஜியின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ராகுல்காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>