தனித்துவம் மிகுந்த மகன்களில் ஒருவரை தேசம் இழந்துவிட்டது: பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தனித்துவம் மிகுந்த மகன்களில் ஒருவரை தேசம் இழந்துவிட்டது என்று ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories:

More
>