முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் காலமானார்

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் காலமானார். கொரோனா பாதிப்பால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

More
>