×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,268 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Kanchipuram district ,Corona , Kanchipuram District, Corona
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...