×

உளுந்தூர்பேட்டையில் சகோதரிகளுக்கு இடையிலான சண்டையில் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை

உளுந்தூர்பேட்டை: ஆன்லைனில் வகுப்பில் பங்கேற்க வீட்டில் 1 செல்போன் மட்டும் இருந்ததால் 3 சகோதரிகளிடை சண்டை ஏற்பட்டுள்ளது.  உளுந்தூர்பேட்டையில் சகோதரிகளுக்கு இடையிலான சண்டையில் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

Tags : College student ,suicide ,student ,Ulundurpettai College , Ulundurpet, sisters, fight, college student, suicide
× RELATED ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை