நாளை பவுர்ணமியையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் கிரிவலம் ரத்து

மதுரை : நாளை பவுர்ணமியையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories: