- கிரிவலம்
- பவர்ணாமி
- மதுரை திருப்பரங்குந்திரம் சுப்பிரமணியசாமி கோயில்
- விழாவில்
- Kirivalam
- திருப்பரங்குன்றம்
- மதுரை
மதுரை : நாளை பவுர்ணமியையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.