பூங்காக்களில் திண்பண்டங்கள் விற்கவும், எடுத்துச்செல்லவும் அனுமதி இல்லை : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!!

சென்னை : தமிழகத்தில் நாளை பூங்காக்கள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அவை பின்வருமாறு..

பூங்காக்களுக்கு செல்வோர் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச்செல்ல வேண்டும்

* பூங்காக்களில் திண்பண்டங்கள் விற்கவும், எடுத்துச்செல்லவும் அனுமதி இல்லை

* கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வருவோரை அனுமதிக்கக்கூடாது

* பூங்காக்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம்

* உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே பூங்காக்களில் நுழைய அனுமதி

Related Stories:

>