×

தேனி அருகே வெங்கலா கோயில் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

தேனி : தேனி அருகே வெங்கலா கோயில் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கணேசன், மணிகண்டன், ராஜாகுரு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Theni ,house ,temple ,Vengala ,temple area , Police seized 2 tonnes of Gutka items from a house in the Vengala temple area near Theni
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்