எனது வழக்கறிஞர் ராஜீவ் தவான் உடனடியாக வழங்கிய ஒரு ரூபாய் நன்கொடையை நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன் - பிரஷாந்த் பூஷண்

டெல்லி : தனது வழக்கறிஞர் ராஜீவ் தவான் உடனடியாக வழங்கிய ஒரு ரூபாய் நன்கொடையை நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன் என்று பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒரு ரூபாய் அபராதத்தை கட்டினார் பிரசாந்த் பூஷண். தன சார்பாக வழக்கறிஞர் ராஜீவ் தவான் ரூ.1 அபராதம் செலுத்திவிட்டதாக பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>