×

நீட், ஜெ.இ.இ தேர்வுகளை நடத்தியே தீருவது என மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது : தொல். திருமாவளவன் கருத்து

சென்னை : நீட், ஜெ.இ.இ தேர்வுகளை நடத்தியே தீருவது என மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ரத்து கோரி அரியலூர் அங்கனூரில் போராட்டம் நடத்தியபின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.அளித்தார். அப்போது பேசிய அவர்,  இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Tags : government ,Thirumavalavan ,JEE ,Dol , The federal government is adamant that NEET should end the JEE exams: Dol. Thirumavalavan commented
× RELATED பிரதமர் மோடி அண்மை காலமாக...