×

திருவொற்றியூர் அருகே திருச்சினாங்குப்பம் கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

சென்னை: திருவொற்றியூர் அருகே திருச்சினாங்குப்பம் கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற விஜய், ராகுல் ஆகிய சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

Tags : boys ,sea ,Tiruvottiyur. , 2 boys drowned in Tiruchinankuppam sea near Tiruvottiyur
× RELATED பூங்காவில் விளையாடும் சிறுவர்கள் கொட்டையூரில் பருத்தி ஏலம்