×

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை : வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்!!

டெல்லி : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : plant ,Vedanta No ,Sterlite ,Supreme Court , No permission to open Sterlite plant: Supreme Court reschedules case against Vedanta
× RELATED பிளாஸ்டிக் பந்தல் அமைக்க அனுமதி கோரி...