×

தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் வசூலிப்பது, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதை அரசே ஏற்க கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!!

சென்னை : தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்விக்கட்டண வசூலை ஏற்கக்கோருவது பற்றி தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கைகளையும் அரசே ஏற்கக்கோருவது பற்றியும் 4 வாரத்தில் பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : colleges ,Private school ,Government of Tamil Nadu ,government , Private school, collecting fees in colleges, the government to accept the payment of teachers case: Notice to the Government of Tamil Nadu!
× RELATED போனஸ் உடனே வழங்க கோரி ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்