×

பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை : பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இல.கணேசன் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.

Tags : Ila Ganesan ,BJP , BJP senior leader Ila Ganesan confirmed corona infection
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...