×

இந்திய எல்லையான லடாக்கில் ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் : இந்திய ராணுவம் தகவல்!!

லடாக் : இந்திய எல்லையான லடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் என ராணுவ செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.பான்காங் சோ ஏரி அருகே அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை விரட்டியடித்தது இந்திய படை.கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Tags : army ,Indian Army ,Chinese ,border ,Indian ,Ladakh , Chinese army violates agreement on Indian border in Ladakh: Indian Army
× RELATED நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரியில்...