×

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையை திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

தேனி : மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையை  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது; முதல்கட்டமாக விநாடிக்கு 900 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்திறப்பின் மூலம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.Tags : Panneer Selvam ,districts ,Dindigul ,Madurai ,Vaigai Dam , Deputy Chief Minister O Panneer Selvam inaugurated the Vaigai Dam for irrigation in Madurai and Dindigul districts
× RELATED வேலூர் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் 10 வங்கி கணக்குகள் முடக்கம்